பெரிய மகாராணி என்று நினைப்பா? ...கிரண்பேடியை விளாசிய புதுவை அமைச்சர் - வீடியோ
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தன்னை ஒரு மகாராணி என நினைத்துக்கொண்டு செயல்படுகிறார் என அமைச்சர் கமலக் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஒரு மகாராணியைப் போல் நடந்துகொள்கிறார் என அமைச்சர் கமலக் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கோப்புகளில் கையெழுத்திடாமல் இருப்பதால் வளர்ச்சிப் பணிகள் முடங்கி இருக்கிறது என முதல்வர் நாராயணசாமி உள்பட அனைத்து அமைச்சர்கள் மற்ரும் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரண்பேடி மீது குற்றச்சாட்டு கூறினர். ஆனால் அதை எதையும் கிரண்பேடி கண்டுகொள்ளவில்லை.
பதிலுக்கு அவர், அரசின் அனைத்து விஷயங்களிலும் ஊழல், முறைகேடு என குற்றம்சாட்டினார். இந்நிலையில் இப்தார் விருந்தின் போது இனிமேல் முதல்வருடனும் அரசுடனும் சுமூகமாக இருக்க முயல்வேன் என கூறினார். இந்நிலையில், அமைச்சர் கமலக் கண்ணன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மன்னராட்சி நடைபெறும் நாட்டின் மகாராணி போல் நினைத்து செயல்படுகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications