எம்.எல்.ஏ.க்கள் காலில் விழுவதை தடுக்க புது டெக்னிக் கண்டுபிடித்த கிரண்பேடி: வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வின் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கிரண் பேடிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications