பின்னலாடை தொழிலுக்கென தனி வாரியம்- மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் உறுதி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: பின்னலாடை தொழிலுக்கென தனி வாரியம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற பின்னலாடை துறையினருக்கான நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திருப்பூர் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பின்னலாடை தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications