பிரேமானந்தாவிடம் கணக்குப் பிள்ளையாக இருந்தவராமே பாஜகவின் ஸ்ரீரங்கம் வேட்பாளர் சுப்பிரமணியம்?
திருச்சி: சர்ச்சை சாமியார் பிரேமானந்தாவிடம் ஒரு காலத்தில் கணக்குப் பிள்ளையாக இருந்தவர்தான் ஆக்ஸ்போர் சுப்பிரமணியம். இப்படி பேஸ்புக்கில் ஒரு செய்தி உலா வருகிறது.
பாஜகவின் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர்தான் சுப்பிரமணியம். இவர் ஆரம்ப காலத்திலிருந்து பாஜகவில் இருந்தவர் இல்லை. இடையில் இலைக் கட்சியில் அதாவது அதிமுகவில் இருந்தவராம்.

இதுகுறித்து பேஸ்புக்கில் தகவல் பரவி வருகிறது. வாயில இருந்து லிங்கம் எடுத்தும், செக்ஸ் சர்ச்சை, கொலை உள்ளிட்ட புகார்களில் சிக்கி கைதாகி, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சிறைக்குள்ளேயே மரணத்தையும் சந்தித்த பிரேமானந்தாவிடம் கணக்கு வழக்குகளைப் பார்ப்பவராக இருந்தவராம் சுப்பிரமணியம்.
பிரேமானந்தாவின் சட்டவிரோதக் கறுப்புப் பணத்தைப் பினாமியாக மாற்றும் வகையில் ஒரு பொறியியல் கல்லூரியையும் ஆரம்பித்தாராம். அது ஜெயராம் என்ஜீனியரிங் கல்லூரி என்று சொல்கிறார்கள். அதேபோல, அங்காளம்மன் என்ஜீனியரிங் கல்லூரியை கையகப்படுத்தினாராம். சில மாதங்களுக்கு முன்பு வரை அதிமுகவிலும் இருந்தவராம். அதன் பிறகுதான் பாஜகவுக்கு வந்தாராம்.
இப்படிப் போகிறது பேஸ்புக்கில் வலம் வரும் செய்தி.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications