வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் .. இன்று முதல் மீண்டும் இயங்கும் கொச்சி ஏர்போர்ட்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் 15 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொச்சி ஏர்போர்ட் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
Recommended Video

கொச்சி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் 15 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொச்சி ஏர்போர்ட் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு கொச்சி விமான நிலையமும் தப்பவில்லை. விமான நிலையம் ஓடுதளம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விமான நிலையம் இழுத்து மூடப்பட்டது.

15ஆம் தேதி முதல்
கடந்த 9 ஆம் தேதி சில மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து 15 ஆம் தேதி முதல் விமான நிலையம் மூடப்பட்டது.

3 நாள் தள்ளி வைப்பு
இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி முதல் விமான நிலையம் மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் போதுமான ஊழியர்கள் பணிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டதால் விமான நிலையம் மீண்டும் இயங்கும் தேதி 3 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ
இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணி மணி முதல் கொச்சின் சர்வதேச விமான நிலையம் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ விமான நிறுவனங்கள் இன்று முதல் சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளன.

சேவை தொடக்கம்
இண்டிகோ விமானம் பிற்பகல் 2 மணி முதல் தனது சேவையை தொடங்கியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமானம் கொச்சியிலிருந்து மும்பைக்கு இன்று பிற்பகல் 3.50 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் சேதம்
சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் மிகப்பெரிய விமான நிலையம் கொச்சி விமான நிலையம். தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் 60 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications