2015ல் இந்தியர்களால் அதிகம் கூகுள், கூகுள் செய்யப்பட்ட கோஹ்லி
சென்னை: 2015ம் ஆண்டில் இணையதளத்தில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் விராட் கோஹ்லி ஆவார்.
2015ம் ஆண்டில் இந்தியர்கள் இணையதளத்தில் எந்த விளையாட்டு வீரரை அதிகம் தேடியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்திய ரசிகர்கள் கேப்டன் விராட் கோஹ்லியை தான் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

இணையத்தில் கோஹ்லி தான் கடந்த ஆண்டு பிரபலமாக இருந்துள்ளார். அவரை அடுத்து கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கர், கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிரிக்கெட் வீரர் டோணி உள்ளனர்.
கூகுள், யூடியூப் தேடல், ட்விட்டர், ஃபேஸ்புக் பேச்சு ஆகியவற்றை எல்லாம் வைத்து தான் யார் அதிகம் பிரபலம் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மும்பையில் நடந்த பிசிசிஐ வருடாந்திர விருது வழங்கும் விழாவில் 2015ம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர் விருதை கோஹ்லி பெற்றார்.
கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிப்பது, அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஆகியவற்றாலும் ரசிகர்கள் அவரை அதிக அளவில் கூகுள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications