விஸ்வரூபம் கோஹ்லி
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமானதாக இருந்தது.
உலக அரங்கில் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான இந்திய அணி கேப்டன் கோஹ்லிக்கு இவ்வாண்டு சாதனைகளின் ஆண்டு. மகிழ்ச்சியான ஆண்டு. ஒருநாள் சர்வதேச போட்டி, டி20 போட்டிகளில் முதல் ரேங்க் பிடித்த கோஹ்லி, டெஸ்ட் ஆட்டங்களில் 2வது இடத்தில் உள்ளார்.

நடிகை அனுஷ்கா ஷர்மாவை மணமுடித்து இல்லற வாழ்விலும் அடியெடுத்து வைத்தார். அந்த வகையில் 2017ம் ஆண்டை அவர் மறக்கவே முடியாது.












Click it and Unblock the Notifications