20 ஆண்டுகளுக்குப் பின் பெருக்கெடுத்து ஓடும் கொற்றலை ஆறு - தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருவள்ளூர் பள்ளிப்பட்டு கொற்றலை ஆற்றில் தொடர் மழையால் 20 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்து வரும் கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் இருபது ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிப்பட்டு கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதே போன்று ஆரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே திருவள்ளூர் அருகே ஏரிக்குள் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications