தமிழகத்தில் நாளை முழு அடைப்பு... கோவையில் ஆட்டோக்கள் ஓடாது
கோவை: கர்நாடக அரசைக் கண்டித்து நாளை தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பு பேராட்டத்தில் கோவை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே, நாளை கோவையில் எந்த ஆட்டோவும் ஓடாது.

காவிரி பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், அதனை கட்டுப்படுத்தாக கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதற்கு திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக, சிபிஐ, மமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த கோவை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு இந்த முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள் எதுவும் ஓடாது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications