எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: கே.பி.முனுசாமி வேண்டுகோள்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீடு அருகே இன்று மாலை கல்வீசு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீடு அருகே இன்று மாலை கல்வீசு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பன்னீர் செல்வம் ஆதரவாளர் ஒருவர் காயமடைந்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நுற்றுகணக்கான போலீசார் குவிக்கபட்டு உள்ளனர்.

அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, பதவி ஏற்ற ஒரு மணி நேரத்தில் சொந்த கட்சிகாரர்களையே தாக்கி உள்ளனர். இதற்கு நான் உங்களை குற்றம் சாட்டவில்லை. இதற்கு காரணமான ஒரு குடும்பத்தையே குற்றம்சாட்டுகிறேன். இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications