மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயியை தாக்கிய காட்டுயானை... மக்கள் பீதி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயியை, வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை தாக்கிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. யானைத் தாக்குதலால் காயமடைந்த விவசாயி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications