460 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ.: வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 460 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வருடாந்திர பள்ளி வாகன ஆய்வு நடைபெற்றது.
வீடியோ:












Click it and Unblock the Notifications