கூடங்குளம் அணு உலைகளில் 2000 மெகாவாட் மின் உற்பத்தி.. வளாக இயக்குனர் தகவல்
கூடங்குளத்தில் அமைந்துள்ள இரு அணு உலைகளில் இருந்து 2000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக வளாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நெல்லை: கூடங்குளத்தில் அமைந்துள்ள இரு அணு உலைகளில் இருந்து 2000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக வளாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ள இரு அணுஉலைகளில் இருந்து 2000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் இருந்து அணுஉலைகள் மூலம் 2000 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெறுவது நாட்டிலேயே இதுவே முதன்முறை.

இரண்டாவது அணுஉலை கடந்த மாதம் 30ந்தேதி தொழிற் நுட்ப கோளாறு காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. கோளாறு சரி செய்யப்பட்டு 01.12.17 அன்று காலை மீண்டும் மின்னுற்பத்தி துவங்கியது.
முதலில் 300 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வந்தது படிப்படியாக மின்னுற்பத்தி உயர்த்தப்பட்டு இன்று அதிகாலை 3.30 மணி முதல் 100 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வருவதாகவும் முதலாவது அணுஉலையில் 29.08.17 முதல் 1000 மெகாவாட் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
முதலாவது அணுஉலையில் இருந்து இதுவரை 20,863 மில்லியன் யூனிட் மின்சாரமும் இரண்டாவது அணுஉலையில் இருந்து 4784 மில்லியன் யூனிட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாகவும் வளாக இயக்குனர் ஜின்னா தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications