கும்பகோணம் தீ விபத்து: கூடுதல் இழப்பீடு வழங்க பெற்றோர் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: பள்ளிக்கூட தீ விபத்தில் 94 பிஞ்சு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு ரூ5 லட்சம் இழப்பீடு வழங்க ஒருநபர் ஆணைய நீதிபதி கே. வெங்கட்ராமன் பரிந்துரைத்துள்ளார்.
ஆனால் இந்த இழப்பீடு போதாது; கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications