நான் நடிகைதான்... ஜெயலலிதா என்ன அன்னை தெரசா குடும்பத்தை சேர்ந்தவரா? குஷ்பு கடும் தாக்கு
ஈரோடு: தம்மை நடிகை என விமர்சனம் செய்யும் அதிமுக அமைச்சர்கள், முதல்வர் ஜெயலலிதா அன்னை தெரசா அல்லது அன்னிபெசண்ட் அம்மையார் குடும்பத்தைச் சேர்ந்தவரா? என விளக்கம் தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய குஷ்பு கூறியதாவது:
நான் நடிகைதான். காங்கிரஸ் கட்சியில் நான் இருக்கிறேன். காங்கிரஸ் கட்சி என் பின்னால் இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொருவரும் என்னை நடிகையாக பார்க்கவில்லை. காங்கிரஸ் தொண்டராகவே பார்க்கிறார்கள். ஜெயலலிதா யார்? அன்னை தெரசாவின் குடும்பத்தை சேர்ந்தவரா? இல்லை அன்னிபெசன்ட் அம்மையாரின் உறவினரா? அவரது பின்னால்தான் அ.தி.மு.க.வினர் இருக்கிறார்கள்.

தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் தி.மு.க. மேடைகளில் பேசுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி மீதான மரியாதை சிறிதளவும் குறையாமல் வைத்திருக்கிறேன். கட்சி அளவில் நான் தி.மு.க.வை விட்டு காங்கிரசில் சேர்ந்திருக்கிறேன். அதற்காக மரியாதை இல்லை என்பது இல்லை.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சி மேலிடம் உத்தரவிட்டால் போட்டியிடுவேன்.
இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications