குஷ்புவின் மாமாவைக் காணவில்லை.. மும்பை வீட்டிலிருந்து போனவர் வீடு திரும்பவில்லை!
சென்னை: நடிகை குஷ்புவின் தாய் மாமாவைக் காணவில்லை. இதுகுறித்து நடிகை குஷ்பு தனது பேஸ் புக் பக்கத்தில் தகவல் போட்டு அவர் குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது பெயர் முகம்மது சயீத் சயத். வயது 72. இவர் காணாமல் போனது குறித்து குஷ்பு தெரிவித்துள்ள தகவலில், எனது தாய் மாமா நேற்று காலை 10 மணி முதல் காணவில்லை. அவருக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது. அடிக்கடி மயங்கி விடுவார். காணாமல் போன சமயத்தில் தனது ஆதார் கார்டை கையில் வைத்திருந்தார்.
அவருக்கு காது கேளாத பிரச்சினையும் உள்ளது. அவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள். அவர் எனது தாயாருக்கு ஒரே சகோதரர் ஆவார். அவர் தனது சகோதரரை நினைத்து மிகவும் கவலை அடைந்து உடைந்து போயுள்ளார். மும்பையிலிருந்து எனது மாமா காணாமல் போயுள்ளார். நேற்று காலை சாப்பிட்டதும் வீட்டை விட்டை போனவர் மீண்டும் வரவில்லை என்று குஷ்பு கவலையுடன் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications