நாட்டை கூட்டிப் பெறுக்குவதுதான் மக்களின் வேலையா... மோடிக்கு குஷ்பு சூடு!
ஊட்டி: நாட்டை கூட்டிப் பெருக்குவது, தெரு, சாலையைத் தூய்மைக்குவது நகராட்சியின் வேலை. மக்களின் வேலை அல்ல என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியாத் திட்டத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை திறப்பு நேற்று நடந்தது. அதில் குஷ்பு கலந்து கொண்டு உரையாற்றினார். குஷ்புவின் பேச்சிலிருந்து....

மக்கள் பணி அல்ல
நாட்டில் உள்ள குப்பைகளை அகற்றுவது பொதுமக்களின் பணி அல்ல.

நகராட்சியின் வேலை
அந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும். மக்களின் வரிப்பணம் ஊராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

மக்களுக்கு என்ன அவசியம்
இந்தநிலையில் பொதுமக்கள் தூய்மைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன.

ரோட்டை சுத்தப்படுத்தாதீர்கள்
பொதுமக்களாகிய நீங்கள், ரோட்டில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்தத்தான் இருக்கிறீர்களா. மக்கள் ரோட்டை சுத்தப்படுத்தக் கூடாது.

விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள்
ரோட்டில் குப்பைகளை போடாதீர்கள் என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுவர வேண்டும். ரோட்டை சுத்தம் செய்யும் வேலை நகராட்சியினுடையது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications