ஸ்டாலின் அடுத்த முதல்வர்.. ராகுல் அடுத்த பிரதமர்.. இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேச்சு!
ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் பேசிய குஷ்பு ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் பேசிய குஷ்பு ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த விழா மேடையில் அப்போது ஸ்டாலின் இருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது பிறந்தநாள் விழாவை சென்னை வேலப்பன்சாவடியில் கோலாகலமாக கொண்டாடினார். தமிழ்நாட்டில் இருக்கும் பல முக்கிய கட்சிகள் இதில் கலந்து கொண்டன.

இந்த விழாவில் குஷ்பு கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர் ''தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான். 2021ல் கண்டிப்பாக அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார்'' என்று குறிப்பிட்டார். மேலும் திமுக மீண்டும் புதிய பொலிவு அடையும் என்றும் கூறினார்.
அதேபோல் ''2019ல் கண்டிப்பாக பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும். ராகுல்தான் அடுத்த பிரதமர். 2ஜி திட்டம் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தியது. 2ஜி ஒதுக்கீட்டில் தேவை இல்லாமல் காங்கிரஸ் மற்றும் திமுக மீது சுமத்திய பழி வெளியே தெரிய வந்து இருக்கிறது'' என்றும் கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications