சம்பள பாக்கி கேட்ட தொழிலாளியை அடித்து நொறுக்கிய முதலாளி.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் சம்பள பாக்கியைக் கேட்ட தொழிலாளியை, முதலாளியும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்தக் காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications