ஆபாச பேச்சு விவகாரத்தில் தவறாக பரவுவதால் வாட்ஸப் போட்டோவை அகற்றும் பெண்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உதவி கமிஷனர் ஒருவர் பெண் போலீசிடம் ஆபாசமாக பேசிய வாட்ஸ் வீடியோவைத் தொடர்ந்து பெண்கள் தங்களுடைய புகைப்படங்களை வாட்ஸ் அப்பிலிருந்து அகற்றி வருகின்றனர்.
உதவி கமிஷனரின் ஆபாச ஆடியோ விவகாரத்தில் வாட்ஸ் அப்பில் பெண்களின் போட்டோக்களும் அவதூறாக பரப்பப்பட்டு வருகின்றன.

இதனால் பயந்து போன பெண்கள் சிலர் வாட்ஸ் அப் ப்ரோபைலில் வைத்திருந்த தங்களது போட்டோக்களையும் அகற்றியுள்ளனர்.
போட்டோவுக்கு பதில் சிலர் சாமி படங்களையும், இயற்கை காட்சிகள் அடங்கிய போட்டோக்களையும் வைத்துள்ளனர். இன்னும் ஒருசிலர் போட்டோ வைக்கப்படும் இடத்தை காலியாகவே வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் பலர் செல்போனில் பேசுவதற்கே பயந்து போய் உள்ளனர். போலீஸ் அதிகாரிகள் மத்தியில் இந்த பீதி அதிகமாகவே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications