என்ஜினியரிங் முதலாமாண்டு மாணவருடன் ஓட்டம் பிடித்த பேராசிரியை- நெல்லையில் நெக்ஸ்ட் பரபரப்பு!
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே என்ஜினியரிங் கல்லூரி பேராசிரியை ஒருவர் அக்கல்லூரியில் படிக்கும் மாணவருடன் ஓட்டம் பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை சேர்ந்தவர் சந்திரபழம் மகன் சுந்தர்ராஜ். இவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார்.

அதே கல்லூரியில் ஆலங்குளம் அருகே வடக்குப் பூலாங்குளத்தைச் சேர்ந்த மாரிபுஷ்பம் உதவி பேராசிரியையாக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பேராசிரியைக்கும், மாணவருக்கும் காதல் ஏற்பட்டது. சில தினங்களாக இருவரும் கல்லூரிக்கு வரவில்லை. வீட்டிலும் இல்லை. அவர்களை தேட ஆரம்பித்தனர்.
இதுபற்றி பேராசிரியையின் தந்தை மனுவேல்ராஜ், ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். இதனிடையே மாணவன் சுந்தர்ராஜின் தாய் லீலாவதி கடையம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பேராசிரியை மரியபுஷ்பம், மாணவர் சுந்தர்ராஜை தேடி வருகின்றனர். கல்லூரி மாணவருடன் பேராசிரியை மாயமான சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications