சிங்கள கடற்படை மீண்டும் அட்டூழியம்! 47 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது!!
ராமேஸ்வரம்: பாக் ஜலசந்திப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்து அட்டூழிய ஆட்டம் போட்டுள்ளது.

நல்லிணக்க அடிப்படையில் தாம் சிறைபிடித்திருந்த மீனவர்களை விடுவிக்கிறோம் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. ஆனால் மீனவர்களை விடுதலை செய்வதாக சொல்லிவிட்டு மீண்டும் மீண்டும் அவர்களை கைது செய்வதுதான் இலங்கையின் வாடிக்கையாகிவிட்டது.
இலங்கையின் இந்த அட்டூழியத்துக்கு புதிய மத்திய அரசாவது முடிவு காணாதா என்பது தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பு. இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த கையோடு 23 மீனவர்களையும் சிறைபிடித்து கொண்டு சென்றது.
இதேபோல் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரையும் படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்ததது. மொத்தமாக ஒரே நாளில் 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications