ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு- சென்னையில் யு.எஸ்.தூதரகத்தை முற்றுகையிட்டு இடதுசாரிகள் போராட்டம்!
சென்னை: அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக ஆர்ப்பாட்டம் நடத்தின. சென்னையில் இடதுசாரி கட்சிகள் அமெரிக்கா தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தின.
குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக அமெரிக்கா அதிபர் ஒபாமா நாளை இந்தியா வருகை தருகிறார். ஒபாமாவின் இந்திய வருகைக்கு இடதுசாரி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இடதுசாரிகள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , சிபிஐ(எம்எல்) லிபரேசன் மற்றும் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதே போல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இடதுசாரிகள் கூட்டாக போராட்டம் நடத்தினர். முன்னதாக நேற்று மதுரையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications