நீலகிரியில் மீண்டும் பீதி! மூன்று மாடுகளை அடித்துக் கொன்றது சிறுத்தை!!
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 3 மாடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவருக்குச் சொந்தமான 3 மாடுகள் கடந்த 2 நாட்களாகக் காணவில்லை.

மாடுகளை அவர் தேடிக் கொண்டிருந்த போது 3 மாடுகளின் உடல்களும் அருகிலுள்ள கண்டெடுக்கப்பட்டன. தகவலறிந்த குன்னூர் வனசரகர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் அந்த மூன்று மாடுகளையும் சிறுத்தை கொன்றது உறுதி செய்யப்பட்டது. சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே நீலகிரி மாவட்டத்தில் மனிதர்களை வேட்டையாடிய புலி சுட்டுக் கொன்று பிடிக்கப்பட்டிருந்தது. தற்போது சிறுத்தை மாடுகளை வேட்டையாடியிருப்பதால் அப்பகுதி மக்கள் மீண்டும் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications