ஓரினச்சேர்கையாளர்களுக்கு பாதுகாப்பு தேவை: வானவில் கூட்டமைப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓரினச்சேர்கையாளர்களுக்கு பலவித தாக்குதலுக்கு ஆளாவதாகவும், சமூகத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று வானவில் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஆர்லாண்டோ நகரில் ஓரினச்சேர்க்கையாளர்களின் இரவு விடுதி ஒன்றில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள வானவில் அமைப்பினர், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
வானவில் கூட்டமைப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ












Click it and Unblock the Notifications