தீபாவளி: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும்: அமைச்சர் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆறுமுகம் இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள நடுத்தர மக்களும் பயனடையும் வகையில் தீபாவளிக்கு 8,350 சிறப்பு பேருந்துகளை இயக்க முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆம்னி பேருந்துகளில் பண்டிகையையொட்டி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அந்த பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இது குறித்து புகார் கொடுக்க சிறப்பு தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் கட்டணம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications