ஓ மை காட்.. நிலாச் சோறு சாப்பிட வேண்டிய குட்டிப் பாப்பா என்னா வேலை செய்யுது பாருங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நம்ம ஊரில் இந்த வயதுக் குட்டீஸ்களை ஐஸ் கிரீம் வாங்கிக கொடுத்தும், பொம்மை கார், பொம்மை சைக்கிள் கொடுத்து விளையாட வைத்தும், நிலாவைக் காட்டி மொட்டை மாடி மீது நின்று கொண்டு கஷ்டப்பட்டு சாப்பாடு ஊட்ட போராடிக் கொண்டும் இருப்போம்.
ஆனால் இந்த வீடியோவில் வரும் குட்டிப் பாப்பாவைப் பாருங்கள்.. !
ஒரு வேளை, அவர்கள் இப்படி இருப்பதால்தான் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குகிறார்கள்.. நாமோ, ஜிஆர்டி, கல்யாணில் தங்கம் வாங்குகிறோமோ??












Click it and Unblock the Notifications