உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி திருப்பூர், ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும், நாகர்கோவில் நகராட்சியில் 19 வார்டுகளுக்கும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். பாஜக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. திருப்பூர், ஈரோடு மாநகராட்சி வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. திருப்பூரில் 59 வார்டு, ஈரோட்டில் 25 வார்டுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 மாவட்ட ஊராட்சி வார்டுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். குருந்தன்கோடு, தக்கலை, முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும் நாகர்கோவில் நகராட்சியில் 19 வார்டுகளுக்கும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தெங்கம்புதூர், புத்தளம், கணபதிபுரம் பேரூராட்சி வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.#LocalBodyElection | @BJP4TamilNadu pic.twitter.com/l7o52L6NfF
— News7 Tamil (@news7tamil) September 28, 2016
மீதமுள்ள மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை படிப்படியாக அறிவிப்போம் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications