அடடே ஆச்சரியம்.. போன "பஞ்சாயத்தும்" இதே அக். 17,19ல்தான் நடந்தது!
சென்னை: 2011ம் ஆண்டு தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடந்த அதே தேதிகளில் அதேபோல இரண்டு கட்டமாக இந்த ஆண்டு தேர்தலும் நடக்கப் போவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இது தற்செயலானதா அல்லது சென்டிமென்ட்டாக இந்தத் தேதியை தேர்வு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து 2011 அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பதிவு அக்டோபர் 21ம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலும் அதே தேதிகளில்தான் இரு கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையும் கூட 21ம் தேதிதான் நடைபெறவுள்ளது.
கடந்த தேர்தலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அதேபோல இந்த முறையம் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.
எல்லாம் தற்செயலானதா அல்லது சென்டிமென்ட்டாக அதே தேதிகளை இந்த முறையும் தேர்வு செய்தனரா என்று தெரியவில்லை.
எல்லாம் சரி, போன வருட தேர்தல் முடிவுகளையே இந்த வருடமும் காட்டாமல் இருந்தால் சரித்தான்!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications