DMK vs AIADMK: திமுக vs அதிமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடைபெறும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக -அதிமுக நேரடியாக மொத்தம் 8 தொகுதிகளில் மோதுகின்றன. அவ்வாறு திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர்கள் குறித்து இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

2019 மக்களவைத் தேர்தல்: திமுக-அதிமுக எங்கெல்லாம் நேரடி மோதல் !
| மக்களவைத் தொகுதி | அதிமுக வேட்பாளர் | திமுக வேட்பாளர் |
|---|---|---|
| தென்சென்னை | ஜெயவர்த்தன் | தமிழச்சி தங்கபாண்டியன் |
| காஞ்சிபுரம் | மரகதம் குமரவேல் | ஜி.செல்வம் |
| திருவண்ணாமலை | அக்ரி கிருஷ்ணமூர்த்தி | சி. என் அண்ணாதுரை |
| சேலம் | சரவணன் | எஸ்.ஆர்.பார்த்தீபன் |
| நீலகிரி | தியாகராஜன் | ஆ.ராசா |
| பொள்ளாச்சி | மகேந்திரன் | கு.சண்முகசுந்தரம் |
| மயிலாடுதுறை | ஆசைமணி | சே.ராமலிங்கம் |
| நெல்லை | மனோஜ் பாண்டியன் | சா. ஞானதிரவியம் |












Click it and Unblock the Notifications