சென்னையில் கல் ஏற்றிவந்த லாரி மின்கம்பியில் உரசி தீவிபத்து – டிரைவர் உடல் கருகி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை அடுத்த திரிசூலத்தில் கல் உடைக்கும் ஆலைக்கு கல் ஏற்றி வந்த லாரியில் மின் கம்பம் உரசியதில், லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
தனியார் கல் உடைக்கும் நிறுவனத்துகு கற்களை ஏற்றி வந்த லாரி, கற்கனை கொட்ட முயற்சிக்கும்போது, லாரியின் ஒரு பகுதி மின்கம்பியில் உரசியதால், லாரியின் முன்பகுதி தீப்பிடித்தது.
அப்போது கடுமையான புகை மூட்டம் வந்ததால் தப்பிக்க முயற்சி செய்த டிரைவர் வடிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இந்தப் பகுதியில்தான் லாரி பள்ளத்தில் விழுந்து கிளீனர் உயிரிழந்தார். இந்தப் பகுதிகளில் மின் கம்பிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்று அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications