ஜல்லிக்கட்டை தடுக்க சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் போலீஸ் குவிப்பு!!
சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி நடைபெறும் ஜல்லிக்கட்டை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிறாவயல் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறும என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை தடுப்பதற்காக 700 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டை தடுப்பபதற்காக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 700க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
காவலர்கள் குவிப்பால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications