உயிருக்கு ஆபத்து.... காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்!
விழுப்புரத்தில் இரண்டு வருடமாகக் காதலித்து வந்த சௌந்தர்யா, தனசேகரன் என்ற காதல் இணையர் கோயில் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் குடும்பத்தார் மிரட்டுவதாகக் கூறி விழுப்புரம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று சொல்லி, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த சௌந்தர்யா, தனசேகர் இருவரும் இரண்டு வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இருவரும் வெவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தார் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

பின்பு, காவல்துறை அந்த செய்தியைக் கேட்ட அவர்களின் பெற்றோர் இருவரையும் மிரட்டியுள்ளனர். இதனால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சி, காதல் ஜோடிகள் விழுப்புரம்காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து தமிழகத்தில் தான் காதலுக்கு எதிரான குற்றங்களும் கொலைச் சம்பவங்களும் அதிகளவில் நடக்கின்றன என ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்தது.
More From
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications