வங்கக் கடலில்.. தாழ்வுப் பகுதி குறைந்த காற்றழுத்தமாக மாறியது!
சென்னை: வங்கக் கடலின் தென் கிழக்கில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, ஒரு குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது.
இதனால் தமிழகத்தின் தென் பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனாவின் தென் மேற்குப் பகுதிகளை சுழற்றியடித்த ஹையான் புயலுக்குப் பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தமானது மேலும் வலுவடையும் என்றும், ஒரு புயலாக மாறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த வார இறுதியில் இது மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்தமாக மாறிய நிலையில் தமிழக கடலோரத்தைக் கடக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications