வலுவடையும் லூபன் புயல்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
லூபன் புயல் வலுவடைந்து கொண்டே செல்வதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video

சென்னை: லூபன் புயல் வலுவடைந்து கொண்டே செல்வதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லூபன் புயல் காரணமாக தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்பட போவதில்லை. கடலோர மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இந்த புயல் ஓமான் நாட்டை நோக்கி செல்லும் வரை, தமிழகத்தில் அதன் பாதிப்புகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு முன் வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து கொண்டே செல்கிறது.
இது புயல் சின்னமாக மாறியுள்ளது. இதனால் இன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும். இதனால் இன்று கடல் கொஞ்சம் கொந்தளிப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
[தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!]
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கடலுக்கு சென்ற சில மீனவர்களின் நிலை என்னவென்று இதுவரை விவரம் வெளியாகவில்லை.
லூபன் புயல் வலுவடைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications