மதுரை திரும்பினார் மு.க.அழகிரி – விஏஓ மீதான தாக்குதல் வழக்கில் ஆஜராக முடிவு
மதுரை: சென்னையில் கடந்த ஒரு வாரமாக தனது மகன் தயாநிதி அழகிரி வீட்டில் தங்கியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் 16 ஆம் தேதி மு.க.அழகிரி ஆஜராக வேண்டும் என்று வழக்கு ஒன்றை விசாரித்த மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி உத்தரவிட்டிருந்தார். இதற்காக சென்னையில் இருந்து திங்கள்கிழமை விமானம் மூலம் மு.க அழகிரி மதுரை திரும்பினார்.

மதுரை விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களை சந்திக்க மறுத்த அவர் தனது காரில் ஏறி புறப்பட்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, மேலூர் பகுதியில் அம்பலகாரன்பட்டியில் உள்ள வெள்ளநாடு கோயில் அருகே பிரச்சாரம் செய்தபோது, ஏற்பட்ட தகராறில் அப்பகுதி விஏஓ கொடுத்த புகாரின் பேரில் அழகிரி உட்பட திமுகவினர் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஆஜராக அழகிரி மதுரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications