திமுக ஆட்சி விரைவில் உருவாகப்போகிறது.. ஸ்டாலின் பேட்டி
சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா என்று முதல்வர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
விருத்தாசலம்: முதல்வர் பழனிசாமி சட்டசபையை கூட்டி பலத்தை நிரூபிக்கத் தயாரா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதாச்சலத்தில் நடந்த திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் பழனிசாமியின் அரசை அவர்களது எம்எல்ஏக்களே கவிழ்த்து விடுவார்கள் என்று தெரிவித்தார்.
விரைவில் அதிமுக ஆட்சி கவிழ்ந்து திமுக ஆட்சி மலரப் போகிறது. அதிமுக ஆட்சிக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யத்தேவையில்லை, ஆட்சி திவாலாக அவர்களே காய்களை நகர்த்தி வருகின்றனர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications