ஈரோடு மாநாடு வெற்றி மகிழ்ச்சி... கருணாநிதியை சந்தித்தார் ஸ்டாலின்!
ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடந்துமுடிந்த நிலையில் சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்தார்.
சென்னை : ஈரோட்டில் நடந்த திமுக மாநாடு தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில் சென்னை திரும்பிய செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார்.
ஈரோட்டில் கடந்த 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் திமுக மண்டல மாநாடு சிறப்பான முறையில் நடைபெற்றது. மிகப் பிரம்மாண்டமான மாநாட்டு பந்தல் தமிழக அரசியல் களத்தையே மாற்றிப் போடும் அளவிற்கு சிறப்பாக நடந்த இந்த மாநாட்டில் திமுக தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

திமுக மண்டல மாநாடு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து சென்னை கோபாலபுரம் சென்ற மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து மாநாடு சிறப்பாக வெற்றியடைந்ததை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications