தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி உயிருக்கு ஆபத்தா....?

சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையம் மற்றும் மயிலாப்பூர் துணை ஆணையர் ஆகியோரிடம் ராமசாமி தரப்பில் ஒரு புகார் தரப்பட்டுள்ளது. அதில்தான் இப்படி அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராமசாமி தரப்பில் கொடுத்துள்ள புகாரில், நான் வசித்து வரும் வீட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மும்பையை சேர்ந்த தியோலால் என்பவர் தலைமையில், வீட்டை சுற்றி காவலாளி என்ற பெயரில் மர்ம நபர்கள் ஏராளமானோர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அதனால் என் சுதந்திரம் பறிக்கப்பட்டு இருப்பதாக கருதுகிறேன். அவர்களை நிறுத்தி வைத்து இருப்பதில், உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறேன். எனவே, கண்காணிப்பு கேமராக்களையும், காவலாளிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாம்.
குடும்பப் பிரச்சினை காரணமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் ராமசாமி கொடுத்துள்ள புகாரைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications