தமிழகத்தின் தலையெழுத்தைப் பாருங்க.. மாதவன் தீபாவாம்!
கோவை: மாதவன் தீபா என்று பெயரை மாற்றிக்கொண்டுள்ளார், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவரான மாதவன்.
ஜெயலலிதாவின் புகழை யார் பங்குபோடுவது என்பதில் பெரும் போட்டி நிலவி வருகிறது. சசிகலா தரப்பு, பன்னீர்செல்வம் தரப்புக்கு போட்டியாக தீபா தரப்பும் மல்லுக்கு நிற்கிறது. இந்த நிலையில், கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு தீபாவின் கணவர் மாதவன் ஏற்பாடு செய்திருந்தார்.
'Madhavan Deepa' a new name staking claim for Jaya's legacy. Oh Tamil Nadu pity you. pic.twitter.com/loMGwkWQ6h
— Lakshmi Subramanian (@lakhinathan) April 3, 2017
இந்த நிகழ்ச்சிக்கு அடிக்கப்பட்ட போஸ்டரில், தொண்டர்களின் தோழன், மாதவன் தீபா என பெயரிடப்பட்டிருந்தது. மனைவி பெயருக்கு பின்னால் கணவர் பெயரை போட்டுக்கொள்வது வழக்கம். ஆனால் தீபா பெரிய வீட்டு பிள்ளை என்பதால் மாதவன் அவர் பெயரை பின்னால் போட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications