மதுரை - குமரி இரட்டை ரயில் பாதை திட்டம்: ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரயில் பாதை திட்ட ஆய்வு அறிக்கை ஒருவாரத்திற்குள் மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சுனில் குமார் கர்க் தெரிவித்தார்.
மதுரை ரயில் நிலையத்தில் தானியங்கு பயணச்சீட்டு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி - வீடியோ












Click it and Unblock the Notifications