மதுரையில் கேட்டை உடைத்து நகைக்கடையில் துணிகர கொள்ளை - வீடியோ
மதுரையில் அடுத்தடுத்துள்ள இரண்டு நகைக்கடைகளில் கிரில் கேட்டை உடைத்து கொள்ளையர்கள் அனைத்து நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை ஜடாமுனித் தெருவில் அடுத்தடுத்து இரண்டு நகைக் கடைகளில் கேட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜடாமுனித் தெருவில் அடுத்தடுத்து இரண்டு நகைக் கடைகள் உள்ளன. அந்தக் கடைகளின் கிரில் கேட்டை உடைத்து, கடைக்கு உள்ளே இருந்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Recommended Video

Robbery in jewelry Shop-Oneindia Tamil
கடையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாத காரணத்தால் நகைகளை கொள்ளையடித்தவர்கள் யாரென அடையாளம் காணமுடியவில்லை. மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைகளைக் கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.
சமீபகாலமாக, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் கூட கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications