மதுரையில் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது: வீடியோ

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் அதிகார அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்து கடந்த 5 ஆண்டுகளாக மக்களை சீரழித்துவிட்டு தற்போது படிப்படியாக மதுக்கடைகளை மூடுவேன் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது தேர்தல் நாடகமே என மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி தெரிவித்தார்.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+