இன்னும் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.. மாஃபா அதிரடி பேட்டி
அம்மாவின் மேல் நம்பிக்கை வைத்து நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து அந்த தீர்மானத்தை தோற்கடியுங்கள் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை: எம்எல்ஏக்கள் தொடர்ந்து எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், நிருபர்களிடம் பாண்டியராஜன் கூறியது: கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் இன்று காலை கூவத்தூரிலிருந்து தப்பித்து கோவைக்கு தப்பியோடி சென்றுவிட்டார்.

இதேபோல, அரசுக்கு எதிராக பல எம்எல்ஏக்கள் தொடர்ந்து எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவின் மேல் நம்பிக்கை வைத்து நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து அந்த தீர்மானத்தை தோற்கடியுங்கள். இன்னும் 100 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் கட்சி இருக்க வேண்டுமானால் எதிர்த்து வாக்களிப்பது அவசியம். அனைத்து எம்.எல்.ஏக்களும் மனசாட்சிப்படி வாக்களியுங்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக முடியும். இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications