போலீஸ் தாக்குதலால் தீக்குளித்து இறந்த டிரைவர்.. மாஜிஸ்திரேட் விசாரணை
சீட் பெல்ட் அணியாததால் போலீஸ் அடித்ததை தொடர்ந்து தீக்குளித்த இளைஞைர் உயிரிழந்தது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.
சென்னை: சீட் பெல்ட் அணியாததால் போலீஸ் அடித்ததை தொடர்ந்து தீக்குளித்த இளைஞைர் உயிரிழந்தது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.
நெல்லையை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் சென்னை தாம்பரத்தில் உள்ள வாடகைக்கார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீட் பெல்ட் அணியவில்லை எனக்கூறி சென்னை ஓஎம்ஆர் சாலையில் போலீசார் அவரை தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கினர்.

இதில் மனமுடைந்த மணிகண்டன் அங்கேயே தீக்குளித்தார். அவரைக் காப்பாற்றிய பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் மணிகண்டன் இன்று சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மணிகண்டன் மரணம் குறித்து எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார்.
மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் மருத்துவர்களிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications