காந்தி பயணித்த ரயில் பெட்டி காணாமல் போனதா?: ஐ.சி.எப். பிஆர்ஓ விளக்கம்
சென்னை: ஐ.சி.எப். வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தி தென்னாப்பிரிக்காவில் பயணம் செய்த ரயில் பெட்டி காணாமல் போனதாக வந்த தகவல் பொய்யானது என்று சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். ரயில் பெட்டி தொழிற்சாலை மக்கள் தொடர்பு அதிகாரி ஜி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தென் ஆப்பிரிக்காவில் காந்தி பயணம் செய்த ரயில் பெட்டி ஒன்று ஐ.சி.எப். வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது காணாமல் போய்விட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். தென் ஆப்பிரிக்காவில் காந்தி பயணம் செய்த ரெயில் பெட்டி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டது என்பதற்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஐ.சி.எப்.ல் உள்ள மண்டல ரயில் அருங்காட்சியகத்தில் பழமையான ரயில் பெட்டிகளும், பாரம்பரியமிக்க ரயில் என்ஜின்களும் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜின்களும், ரயில் பெட்டிகளும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications