For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விலைவாசி உயர்வை கண்டித்து காய்கறி மாலை அணிந்து மகளிர் காங்கிரஸ் போராட்டம்- வீடியோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் வெங்காயம், கத்தரிக்காய், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகளை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிந்து இருந்தனர்.

மகளிர் காங்கிரஸ் போராட்டம் - வீடியோ

English summary
Mahila Congress today protested against the rising prices of vegetables
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X