காவிரியில் துரோகம்: சென்னையில் பாஜக அலுவலகத்தை இழுத்து மூட முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு மறுப்பு தெரிவித்துள்ளதையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை இழுத்து மூடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆளும் பாஜக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு தெரிவித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் காவிரி நதி நீர் பங்கீட்டில் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விடும் என்ற நிலையில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தினர். போராட்டம் நடத்திய அமைப்பினரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications