போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மக்கள் நலக் கூட்டணியின்... "பிரியாணி விருந்து"!
நெல்லை:திருநெல்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு மக்கள் நலக்கூட்டணி சார்பாக, நெல்லை மாநகர மதிமுக செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் பிரியாணி வழங்கினார்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணியிடங்களை நிரப்புதல், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10-ந்தேதி தொடங்கிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் 9வது நாளாக இன்றும் தொடர்கிறது.

அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இரவு பகலாக அங்கேயே தங்கி, சமையல் செய்து அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு மக்கள் நலக்கூட்டணி சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனைப்படி நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் 3000 பேருக்கு பிரியாணி வழங்கினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications