கக்கூஸ் ரிப்பேர்: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்
சென்னை: கழிப்பறைகள் ரிப்பேர் ஆனதால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.19ல் உள்ள கழிப்பறைகள் ரிப்பேர் ஆனதால் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கழிப்பறைகள் ரிப்பேர் செய்யப்பட்ட பிறகு விமானம் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு கிளம்பிச் சென்றது. முன்னதாக கடந்த ஆண்டு 298 பேருடன் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு 298 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் உடல் சிதறி பலியாகினர்.
இந்த சம்பவத்தை அடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எம்.ஹெச்.17 என்ற பெயரை நிறுத்தி வைத்தது. அதன் பிறகு தான் எம்.ஹெச். 19 அறிமுகப்படுதத்ப்பட்டது. முன்னதாக 239 பேருடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 என்ன ஆனது என்று இதுவரை எதுவும் தெரியவில்லை.
பிரான்ஸ் அருகே கிடைத்த விமான பாகம் மாயமான விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications